Recent content by CRVS2797

Advertisement

  1. CRVS2797

    ஒரு காதல் இடைவேளை - 12

    ஆண்டவனை விட பெரிய ஜோசியக்காரன் இல்லைன்னு சொல்றவங்க, அப்புறம் ஏன் இந்த ஜோசியர் கிட்ட கூட்டிட்டு போகணுமாம்...? :unsure: :unsure: :unsure:
  2. CRVS2797

    ஒரு காதல் இடைவேளை - 11

    அதென்ன தங்க ஒட்டியாணம்...? எனிதிங் ஸ்பெஷல்...???? :love: :love: :love:
  3. CRVS2797

    ஒரு காதல் இடைவேளை - 10

    வாவ்...! இந்த 10-வது அத்தியாயம் வாழ்க்கையைப் பத்தி சொல்லிக் கொடுக்கும் மிக சிறப்பான அத்தியாயம். (y)(y)(y)
  4. CRVS2797

    ஒரு காதல் இடைவேளை - 9

    நித்யாவோட எதிர்காலம் பத்தி அப்பவே சாமியாருக்கு ஏதோ தெரிஞ்சிருக்கு. அதான் அப்படி ஆசிர்வதிச்சிருக்காரு போல. :unsure: :unsure: :unsure:
  5. CRVS2797

    ஒரு காதல் இடைவேளை - 8

    ஒருவேளை, இப்பத்தைய பிரிவுக்கும் நித்யாவோட அம்மா குடும்பம் தான் காரணமோ..??? :unsure::unsure::unsure:
  6. CRVS2797

    ஒரு காதல் இடைவேளை - 7

    நித்யா... இனி எடுப்பாளா திடமான முடிவை..? :unsure: :unsure: :unsure:
  7. CRVS2797

    ஓரு காதல் இடைவேளை - 6

    ஓ மை காட்..! இந்த ரோகிணி எத்தனை செல்பிஷ்ஷா இருக்கா மக்களே. :unsure: :unsure: :unsure:
  8. CRVS2797

    ஒரு காதல் இடைவேளை - 5

    பணம், தன் இனத்தோடத்தானே சேரும். அதுசரி, இப்ப மிரட்டிட்டு இருக்கிற அந்த போன்வாலா யாருன்னு தெரியலையே..? :unsure: :unsure: :unsure:
  9. CRVS2797

    ஒரு காதல் இடைவேளை - 4

    அப்படி ஆசையாவும், நேசமாவும், இருந்துட்டு இடையில் ஏன் இந்த இடைவேளையோ...??? :unsure: :unsure: :unsure:
  10. CRVS2797

    ஒரு காதல் இடைவேளை - 3

    ஏன் இப்படி...? இந்த கேள்விக்கு விடை, நித்தயாவுக்காவது தெரியுமா..? தெரியாதா...? :unsure: :unsure: :unsure:
  11. CRVS2797

    ஒரு காதல் இடைவேளை - 2

    கடவுள்... ராம்சரண் வாழ்க்கையை வெளிச்சமாக்க நித்யா வாழ்க்கையை இருளாக்கினாரா...? இல்லை நித்யா வாழ்க்கையை வெளிச்சமாக்க, ராம் சரண் வாழ்க்கையை இருளாக்கப் போறாரா..? :unsure: :unsure: :unsure:
  12. CRVS2797

    ஒரு காதல் இடைவேளை - 1

    அட... இவங்க ரெண்டு பேருக்குள்ள என்னபிரச்சினைன்னு தெரியலையே...? :unsure: :unsure: :unsure:
  13. CRVS2797

    ஒரு காதல் இடைவேளை - இன்ட்ரோ

    வாவ்...வெரி இன்ஸ்ட்ரெஸ்டிங்...!ஃபீல்ட்டுக்கு வந்து பத்து வருசம் ஆகுதுன்னா...வயசு ஒரு 28 இருக்குமா...? இந்தஃபீல்ட்டுக்கு வந்தாலே போதும், தெரியாததெல்லாமே கத்துப்பாங்க. அப்ப 28 வயசுல சைல்டிஷ்ஸா இருக்காங்கன்னா... இன்னமும் அனுபவம் பத்தலையா...? இல்லை பத்து தரலையோ..? :unsure: :unsure: :unsure:
  14. CRVS2797

    நினைவு ~ 15 (இறுதி அத்தியாயம்)

    வாவ்...! சூப்பர்...சூப்பர்.... சூப்பர்....! :love: :love: :love:
  15. CRVS2797

    நினைவு ~ 14

    அச்சோ...! காதலை சொன்ன மறுநொடியே நெருப்பை அள்ளி கொட்டிட்டாளோ...??? :unsure: :unsure: :unsure:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Back
Top