மண்ணில் பாவாத கால்களென்ன விண்ணை தொடும் ஆசைகளென்ன
முகம் கொள்ளா சிரிப்பென்ன
வில்லாய் வளைக்கும் உடலென்ன
பெண்ணே நீ
தொட்டு விட்ட வெற்றியின்
தூரம் தான் வானம்
நீ முயன்றாய்- கல்வி
உன் வசமாச்சு
வீடு முதல் விண்வெளி வரை உன் வசமாச்சு
நீ கால் பதிக்கா இடமேது
உன்னை கால் இடற ஆட்கள் உண்டு
உறவுகள்...
இந்த கமெண்ட் அடிக்கடி எல்லோருடைய ஸ்டோரிஸ் க்கும் பாக்க்கும் போது நினைப்பேன் ....எப்படி இவஙகளால மட்டும் முதலில் எல்லா ஸ்டோரிஸ் உம் படிக்கிறாஙக்னு.....நன்றி பா