Recent content by sangeetha Chelvam

Advertisement

  1. S

    பாலா சுந்தர் - கட்டி முத்தமிடு 19

    ஜனாவை குழப்பத்திலிருந்து திவ்யபாரதியின் வார்த்தைகள் மீட்டு விட்டது. அருமை
  2. S

    ஆதி பிரபாவின் உன் கண்ணே பேசுதடி 10

    நிவேதம் ரொம்ப பொறுப்பான மகள் போல எல்லோருடைய மனதையும் வென்று விட்டாள். அருமை
  3. S

    ஆதி பிரபாவின் உன் கண்ணே பேசுதடி 9

    மாமியார் வீட்டில் நல்லா பொருந்திக்கிட்டா நிவேதா. தேவகிக்கு எதுவும் ஆகியிருக்க கூடாது பாவம்.
  4. S

    அநிருத்தன் - 17

    பிரகாஷ் பேச்சிலிருந்து அம்மாவோட நிலைய தெரிந்து கொண்டான். இனிமே அனுப்புவான். வாய்ப்பில்ல.காவல்காரன் சினேகாவைப் பார்த்து சிக்கிட்டானோ. அருமை
  5. S

    ஆதி பிரபாவின் உன் கண்ணே பேசுதடி 7

    யார் பொண்ணு என்று தெரிந்தவுடன் ஒரே ஹாப்பி மோடுக்கு போயிட்டான் நந்தன். பாட்டியிடம் நிவேதா கல கலப்பு அருமை.உதையில இருந்து தப்பிக்க நல்லா ரூம் போட்டு .யோசிச்சானோ
  6. S

    அ நிருத்தன் - 16

    சண்முகமா, சினேகாவா யார் வந்திருக்கா? மகன் அம்மாவோட விருப்பு, வெறுப்பு பற்றி சொல்லி அக்கறை கொள்வது அருமை
  7. S

    வாராதிருப்பானோ! 39 (இறுதி அத்தியாயம்)

    நல்ல புரிதலாக காதலுடன் கிடைத்த கணவன் . அருமை
  8. S

    ஆள வந்தாள் -6

    இரண்டு முறை கல்யாணம் முடித்தும் வனராஜனும் சிதம்பரமும் அடங்க மாட்டேங்கறாங்களே ,என்ன செய்யலாம் ? ஏம்பா சேரா மனைவி வீட்டுக்குள்ள இருக்கா, அவளுக்கு என்ன ஆச்சுன்னு எட்டி பாருப்பா.பாவம் எப்படி தான் தாக்கு பிடிக்கப் போராளோ தெரியல. ......,, அருமை
  9. S

    அநிருத்தன் - 15, 15 1

    விஜயாவுக்கு தனக்கென்று ஒரு மகன் இருக்கிறான்னு நினைத்து வந்து தங்கிய பின்னாடி தான் தன்னோட உணர்வை புரிந்து கொள்ள முடிகிறது. கைல அடிபட்டு வந்த பையனுக்கு அரிசி உப்புமா செய்து கொடுத்து இன்னும் அவனுக்கு தண்டனை குடுக்க போற , இதெல்லாம் நல்லதுக்கே இல்ல... ........... அருமை

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Back
Top