Recent content by Sathya Velusamy

Advertisement

  1. S

    முள்வேலியா? முல்லைப்பூவா? - 14

    என்னம்மா கம்பி கட்டற கதை எல்லாம் சொல்றாங்க பாருங்க.. இதெல்லாம் நம்பற மாதிரியாங்க இருக்கு
  2. S

    ஆள வந்தாள் 7

    Yes...Karnataka special... Kichadi we don't put masala items but in rava bhat they add some masala
  3. S

    இன்னாது china வா:eek::eek::eek::eek:

    இன்னாது china வா:eek::eek::eek::eek:
  4. S

    நதியின் ஜதி ஒன்றே! 21

    ஓஹோ.... பிரிஞ்சி இருந்தா love வரும்னு இந்த plan ஆ.....நீங்க சொன்னபிறகு தான் புரியுது:confused: @Janavi @Surya Palanivel
  5. S

    நதியின் ஜதி ஒன்றே! 21

    இந்த பொண்ணு இப்ப என்ன சொல்ல வருது.....ஒன்னும் புரியலையே
  6. S

    முள்வேலியா? முல்லைப்பூவா? - 13

    நீங்க disclaimer போட்டாலும் நாங்க கேட்போம்.....பாட்டி ஆசைல கூடை மண்ணை அள்ளி கொட்டுனதும் இல்லாம அவங்களை என்ன பண்ணுனீங்க :cool: :cool: :cool: :cool:
  7. S

    Authors name click பண்ணி பாருங்க...அங்க follow, ignore , start conversation னு மூனு option...

    Authors name click பண்ணி பாருங்க...அங்க follow, ignore , start conversation னு மூனு option இருக்கும்.... நீங்க தெரியாம ignore click பண்ணி இருப்பீங்க.....un ignore click பண்ணுங்க...you will get all notifications
  8. S

    மோனகீதம் - Epilogue

    அம்மாக்களுக்கு புள்ளைங்களோட வாழ்க்கை நல்லா இருந்தா உடலும் மனமும் தானா சரி ஆகிடும் .... அடேய் அஞ்சு இன்னுமாடா நீ முறைச்சிட்டே திரியற??? கல்பனா அஞ்சனுக்கு உரைக்கிறது போல நல்லா சொல்லிட்ட....அருமை....அருண ஒரு வழியா அவனோட குற்ற உணர்விலிருந்து வெளி கொண்டு வந்தாச்சு.... ஹாட்ட்ரிக்...
  9. S

    மோனகீதம் - Final 2

    அருமையா ரொம்ப இயல்பா அவங்களோட மாற்றத்தை எழுதி இருக்கீங்க.....very nice..... இனி அடுத்து அஞ்சனின் கீர்த்தனையோட தானே எபிலாக்
  10. S

    மோனகீதம் - Final 1

    ஏம்மா சுசீ ஆத்துக்கும் ஆசை சேத்துக்கும் ஆசைங்கறது போல கல்பனா உங்களோடவும் இருக்க கூடாது உங்களை விடவும் சிறப்பாகவும் இருக்க கூடாதா ....என்ன ஒரு நல்ல எண்ணம்.... பொண்ணுங்க எந்த சூழலுக்கும் easy ஆ adopt ஆகிடறாங்க....ஆண்களுக்கு தான் time ஆகும்.... Let Arun take his own time :D
  11. S

    மோனகீதம் - 16 {Pre-final}

    எப்படிபட்ட நல்ல மாமியாரும் பேரன் மகன்னு வரும் போது மருமளை மூன்றாவது மனுசியாத்தான் பார்க்கிறாங்க‌..... அருண் கல்பனா உரிமையோடு கடைமையை செய்ய ரெடி..... அருமையான பதிவு.....
  12. S

    மோனகீதம் - 15

    அருண மிரட்டற அளவுக்கு போயாச்சா.....சூப்பர்..... அம்மா மட்டும் தான் பொண்ணோட முடிவுக்கு சந்தோஷ படறாங்க...
  13. S

    மோனகீதம் - 14

    சரியா சொன்னீங்க.... அண்ணன் தம்பியோ அக்கா தங்கையோ அவங்கவங்க குடும்பத்துக்கு அடுத்து தான் மத்தவங்களை பார்ப்பாங்க.....இப்போதைய பரிதாபம் நாளை பாரமாகும்.... உறவுகளால் இந்த முடிவுக்கு தள்ளப்பட்டாலும் சரியா எடுத்தாச்சு.... அருண் அவ சொன்னதை உணர்ந்த பிறகு என்ன சொல்லப் போறான்....
  14. S

    எனக்கெல்லாம் படிச்ச நாளு நாள்ல கதை பேரு மறந்துரும் ஒரு மாசத்துல ஹீரோ ஹீரோயின் பேரு...

    எனக்கெல்லாம் படிச்ச நாளு நாள்ல கதை பேரு மறந்துரும் ஒரு மாசத்துல ஹீரோ ஹீரோயின் பேரு மறந்துரும்....except very few:confused: @உதயா சூப்பர்ங்க.....

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Back
Top