Recent content by SINDHU NARAYANAN

Advertisement

  1. SINDHU NARAYANAN

    பாலா சுந்தர் - கட்டி முத்தமிடு 19

    ❤️❤️❤️ Situation க்காக மட்டும் தான் இந்த பாட்டு...
  2. SINDHU NARAYANAN

    அநிருத்தன் - 18, 18 1

    ❤️❤️❤️ இதுக்கு பேருதான் அழகுல மயங்குறதோ? :unsure::unsure: அப்ப போலீஸும் மயங்கிட்டாரு போல.. ;);)
  3. SINDHU NARAYANAN

    ஆள வந்தாள் -8

    ❤️❤️❤️ இதழ்களில் முத்தமிட்டான்.. அர்த்தமுள்ள பேச்சுக்களுக்கு இடமில்லாமல் போனது.. சுகமான அயர்வோடு உறங்க ஆரம்பித்தார்கள் ரைட்டரே சம்பவம் நடந்துச்சா? இல்லையா? பாட்டு போடலாமா? வேண்டாமா?
  4. SINDHU NARAYANAN

    முள்வேலியா? முல்லைப்பூவா? - 14

    ரெண்டு அறிவு வாளியும் சேர்ந்து நினைச்சுக்கிட்டு இருக்குங்க... :cool: :cool:
  5. SINDHU NARAYANAN

    பாலா சுந்தர் - கட்டி முத்தமிடு 18

    ❤️❤️❤️ ஜனா அண்ணாவுக்கு நிஷாவை பத்தி நினைச்சாலே சாப்பாடு ஐட்டம் மட்டும் தான் நினைவுக்கு வருது... இவங்க எப்ப காதலை சொல்லி... ஜனா அண்ணா... :cool::cool:
  6. SINDHU NARAYANAN

    முள்வேலியா? முல்லைப்பூவா? - 14

    ❤️❤️❤️ இன்னாது! தர்ஷுவா? :oops::oops: இவங்க பாட்டிக்காக கல்யாணம் பண்ணிக்க சம்மதம்னு பொய் சொல்லுவாங்களாம்... செல்ல பேரு வச்சு எல்லாம் கூப்பிடுவாங்களாம்.. ஆனா கல்யாணம் பண்ணிக்க மாட்டாங்களாம்... இது எப்படி இருக்குன்னா..:cool::cool:
  7. SINDHU NARAYANAN

    அநிருத்தன் - 17

    பாட்டு தானே போட்டுட்டா போச்சு... போலீஸ் ஸ்னேஹாவை பார்த்து இப்படித்தான் அலைய போறார்... ;);)
  8. SINDHU NARAYANAN

    அநிருத்தன் - 17

    ❤️❤️❤️ போலீஸ்காரர் தலை முதல் பாதம் வரை கண்ணாலேயே நல்லா ஸ்கேன் பண்றாரு...;) IPS டிரெய்னிங்ன்னா சும்மாவா? :p:p
  9. SINDHU NARAYANAN

    அ நிருத்தன் - 16

    ❤️❤️❤️ போலீசுக்கு டக்குன்னு "கன்னி" கண்ணுல வந்து போகுது... ;);)
  10. SINDHU NARAYANAN

    பாலா சுந்தர் - கட்டி முத்தமிடு 17

    ❤️❤️❤️ தயிர் சாதத்தையும், புளியோதரையையும் பார்த்தவுடன் ஜனா அண்ணா கோவம் போயிருச்சே.. ஜனா மைண்ட் வாய்ஸ்..:p:p
  11. SINDHU NARAYANAN

    ஆள வந்தாள் 7

    ❤️❤️❤️ யாரங்கே? திகு திகுன்னு எரியுற கனகாவுக்கு கொண்டாங்க பீரை.. :p:p
  12. SINDHU NARAYANAN

    அநிருத்தன் - 15, 15 1

    ❤️❤️❤️ போலீஸ் வந்தா ஸ்னேஹா வர மாட்டேங்குறா, ஸ்னேஹா வந்தா போலீஸ் வர மாட்டேங்குறார்.. ரெண்டு பேரும் மறுபடியும் எப்ப மீட் பண்ண போறாங்க? விஜயாவுக்கு ஃபோன் பண்ணது ஜோதியா இருக்குமோ? அவங்க சுரிதார் ரெடி ஆயிருச்சுன்னு சொல்றதுக்கு கூப்பிட்டு இருப்பாங்களோ?
  13. SINDHU NARAYANAN

    நதியின் ஜதி ஒன்றே! 21

    அதென்ன மூணு குத்து? இன்னும் ரெண்டு சேர்த்து விட்டா வேண்டாம்னு சொல்லுவீங்களா?
  14. SINDHU NARAYANAN

    நதியின் ஜதி ஒன்றே! 21

    ❤️❤️❤️ சபாஷ் ஜீவிதா, இப்படித்தான் இருக்கணும்... வேலையை விட்டுறேன்னு சொல்ற மாதிரி சொல்லி, அப்புறம் விட கூடாது... அஜு தனியா கிடந்து கஷ்டப்படட்டும்.. :cool: :cool:
  15. SINDHU NARAYANAN

    முள்வேலியா? முல்லைப்பூவா? - 13

    ❤️❤️❤️ சஹானா உண்மையை சொல்லு, மும்பையில என்னவா இருந்த? வேலு நாயக்கரா? இல்ல மாணிக் பாட்சாவா? :p:p

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Back
Top