என் அன்பர்களுக்கு,
உங்களது "கிரீன் ப்ளார்" தமிழ் நாவல் ரைட்டிங் கான்டெட்டில் கலந்து கொண்டிருக்கிறேன். :cool:
அக்கதையையும் வாசித்து கருத்துக்களை பகிருங்கள்..(y):love:
நன்றி..:)
அன்பர்களே!
நம் "அழகின் அழகே" கதை இத்தோடு நிறைவு பெறுகிறது.
கதைக்கான உங்களது கருத்துக்களை பகிருங்கள்.
மீண்டும் நாம் அடுத்த கதை களத்தில் சந்திப்போம்.
காத்திருங்கள் நண்ப, நண்பீகளே!
:cool...
என் அன்பார்ந்தவர்களுக்கு
இன்னும் இரு நாட்களுக்கு எபிசோடை பதிவிட முடியாது.
அடுத்த எபிசோடு திங்கட்கிழமை பதிவிடுகிரேன் அன்பர்களே!
நன்றி.
https://www.mallikamanivannan.com/%e0%ae%85%e0%ae%b4%e0%ae%95%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%85%e0%ae%b4%e0%ae%95%e0%af%87-episode-47/
நண்ப நண்பிகளே, கதையின் முக்கியமான திருப்பு முனை.
ட்விட்ஸ் உடையும் எபிசோடு.
பார்த்து கருத்துகளை கூறுங்கள்.
https://www.mallikamanivannan.com/%e0%ae%85%e0%ae%b4%e0%ae%95%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%85%e0%ae%b4%e0%ae%95%e0%af%87-episode-45/