Search results

Advertisement

  1. Kalai Raja

    சக்தி குரு ஜி கிறங்குகிறேன் காதலில் மெல்ல கதை ரீரன் போடுங்க ஜி❤️

    சக்தி குரு ஜி கிறங்குகிறேன் காதலில் மெல்ல கதை ரீரன் போடுங்க ஜி❤️
  2. Kalai Raja

    கதிரழகி 17

    அருமையான பதிவு ❤️ தொடர்ந்து பதிவிடுங்கள் ஜி
  3. Kalai Raja

    சுகமதி - பாலைவன நிலா 4

    உண்மை தெரிஞ்சு போச்சு இனிமேலாவது ஏமாறாமல் இருப்பாளா????????
  4. Kalai Raja

    சுகமதி - பாலைவன நிலா 3

    ஒரு தியாகச் செம்மல் பத்தாதுன்னு இன்னொரு ஆளும் கிளம்புறாரு........ இதை எங்க போய் சொல்ல.........
  5. Kalai Raja

    சுகமதி - பாலைவன நிலா 2

    பரிமளா அவ உன் சொந்த பொண்ணு தான??????? அது வாயா இல்லை....... இந்த பொண்ணுக்கு வாய் சாமர்த்தியம் இல்லை....... அதான் அந்த அம்மா இப்படி பேசுது......
  6. Kalai Raja

    சுகமதி - பாலைவன நிலா – 1

    சரிம்மா நானும் தங்கச்சியும் சேர்ந்து திருப்பூருக்கு வேலைக்கு போறோம்னு இந்த பிள்ளை வாயை திறந்து சொன்னா என்ன??????????
  7. Kalai Raja

    நதியின் ஜதி ஒன்றே! 21

    ஜீவிதா இப்ப நீ என்ன தான் சொல்ல வர....... சொல்றதை தெளிவா சொல்லுமா கேட்போம்......
  8. Kalai Raja

    ஏங்கிய நாட்கள் நூறடி தோழி 26 - Final

    நல்ல கதை ஜி.... ஒரு வழியா சந்திரனும் ரோகிணியும் ஒன்று சேர்ந்துட்டாங்க....
  9. Kalai Raja

    ஏங்கிய நாட்கள் நூறடி தோழி 20 & 21

    நல்லா வேணும் டா உனக்கு...... ரோகிணிய கொஞ்சமாவது மதிச்சியா இப்ப நீ வந்து பேசவும் உடனே வந்திருவாளா????? நல்ல பெத்தவங்க... நிஜமாகவே அவங்க உனக்கு அம்மா, அப்பாவா???????
  10. Kalai Raja

    ஏங்கிய நாட்கள் நூறடி தோழி 18

    ரோகிணி நீ உடனே சந்திரனை ஏத்துக்காத கொஞ்சம் சுத்தல்ல விடு அப்ப தான் அவன் வழிக்கு வருவான்.சந்திரா டேய் உன்னை பார்த்தாலும் பாவமா தான் இருக்கு....
  11. Kalai Raja

    ஏங்கிய நாட்கள் நூறடி தோழி 17

    இப்ப அழுது என்ன செய்ய இரண்டு பேரும் மனசு விட்டு பேசுங்கள் எல்லாம் சரியாகிடும்.......
  12. Kalai Raja

    கதிரழகி 16

    அன்புன்னு பேரை வச்சிக்கிட்டு நீ செய்வதெல்லாம் சரியா???? அது வாயா? இல்லை கால்வாயா????? அவ உன்னை அடிச்சதுல தப்பே இல்லை......
  13. Kalai Raja

    காதல் வைபோகமே....(எபிலாக்)

    அருமையான கதை.... நிறைவான முடிவு...... எந்த நெகடிவ் கேரக்டரும் இல்லாமல் நல்ல கதை.... விக்ரம் சூப்பர் ஹீரோ......ஜில்லு சேட்டைக்காரி.......
  14. Kalai Raja

    ஏங்கிய நாட்கள் நூறடி தோழி 14

    ரோகிணி கூட இருந்தப்ப அருமை தெரியல இப்ப புலம்பி என்ன பயன் ??????
  15. Kalai Raja

    ஏங்கிய நாட்கள் நூறடி தோழி 13

    ரோகிணி கொஞ்ச நாள் பிரிஞ்சி இருந்தால் தான் சந்திரனுக்கு அறிவு வரும்.

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Back
Top