❤️❤️❤️
ஒரு இருக்குமான பதிவு mam .. இந்த phase எல்லா பெண்களுக்மே ஒரு சவாலா தான் இருக்கும்.. அதை எப்படி கடந்து வருகிறோம் அப்படிங்கற தான் இருக்கு....
பூனைக்குட்டி அந்த சூழ்நிலையை நல்லவே handle செய்தா...mam result யென்ன அப்படினு தெரிஞ்சுக்காம மண்டை vedichurum.. seekirame இன்னொரு update போடுங்க...
Really enjoyed reading your novel mam.. Parithi Isai will stay in our hearts ♥️ …you gave us enjoyable reading experience…♥️♥️♥️ Good luck for future endeavours mam
nice update sis.. Second marrige is not that easy for ladies.. so many thought process & issues to be solved.. Your writing captured the moments .. So good .. ❤️❤️