Search results

Advertisement

  1. Riy

    அநிருத்தன் - 19, 19 1

    இதான் பழி ஓரிடம் பாவம் ஓரிடமுன்னு சொல்றதா... போலீஸ்கார் உங்களுக்கு நேரமே சரியில்ல... பிரகாஷ் உங்க வாழ்க்கையில ஜோதிய ஏத்தி வைப்பாருன்னு பாத்தா... இப்படி கொளுத்தி விட்டு மொத்தமா சோலிய முடுச்சிட்டானே
  2. Riy

    அநிருத்தன் - 18, 18 1

    அப்ப அவ வசீகரத்துல மயங்கிட்டீங்களா போலீஸ்கார்....
  3. Riy

    அநிருத்தன் - 17

    காவலன் நேர்ல வந்து களவாடுவாருன்னு பாத்தா போன் வழியா களவு கொடுத்துட்டு நிக்கறாறே..,
  4. Riy

    அ நிருத்தன் - 16

    யாருடா அது அவங்க ஷாக் ஆகுற அளவுக்கான ஆள்..... சுடிதார் செட் வீடு தேடி வந்திடுச்சோ... அதான் அந்த ஷாக்கா....
  5. Riy

    அநிருத்தன் 14, 14 - 1

    வெறும் கையோடு வந்திருந்தா இந்த கவனிப்பும் மரியாதையும் அவங்களுக்கு கிடைச்சிருக்குமா... பணம் தான் பாசத்தை கூட நிர்ணியம் செய்யுது...
  6. Riy

    அநிருத்தன் - 12, 12-1

    சுயநலவாதியின் மொத்த உருவம் மனோ
  7. Riy

    அநிருத்தன் - 10

    பரவாயில்ல சொந்தங்களாவது கை கொடுக்கும் விதமா அமைஞ்சு இருக்காங்க அதனால உடனடியா கொடுத்து மொத்தமா இழந்து போற பெரிய சிக்கலில் இருந்து தாண்டி வந்து இருக்காங்க
  8. Riy

    அநிருத்தன் 9

    அடப்பாவி... அப்போ நீ வாங்காம தான் இத்தனையும் செய்யறையா... இரு உன்னை உதைக்கன்னே ஒருத்தன் இருக்கான்... அவன்கிட்ட நல்லா வாங்கு..
  9. Riy

    அநிருத்தன் 8

    போய் சேரும் போது பெரிய ஆப்பா பாத்து குடும்பத்தை சிக்க வச்சிட்டு போயிட்டாரு போலவே...

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Back
Top