Search results

Advertisement

  1. vennilad

    Santhathil Paadaatha Kavithai 11

    ரேணுவிற்கு இந்த வேலை நல்ல மாற்றமாக அமையும். கிருஷ்ணா இப்போ என்ன தான் செய்கிறான்? இனி காவ்யாவை தினமும் பார்க்கும் படி தான் இருக்கும்.
  2. vennilad

    Santhathil Paadaatha Kavithai 10

    hi Malli, after a long time came here. ella updates-um padithen. Renuvirku ippadi nadanthu irukka vendaam. Kavyavidam pesiyathil, Renu konjam thelinthu iruppaal endru ninaikiren. Krishna ippo enna seigiraan? Renuvin manathai athil irunthu maatra vendum.
  3. vennilad

    Nee Enbathu Yaathenil 16

    Nice ending Malli. Thanks for d nice story. SJM seekkiram kodunga.
  4. vennilad

    E13 Nee Enbathu Yaathenil

    Nice updates Malli.
  5. vennilad

    E9 Nee Enbathu Yaathenil

    துரை, அவன் பாட்டிற்கு வெளிநாடு சென்று விட்டான். ஆனால் இங்கு இருந்து, எல்லோரையும் எதிர் கொண்டு இருப்பது சுந்தரி தானே. அதனால் அவள் இப்படி தான் இருப்பாள். சுந்தரியின் மனம் மாற, துரை இன்னும் நிறைய மாற வேண்டும்.
  6. vennilad

    E6 Nee Enbathu Yaathenil

    விமலா அம்மா, மகனிற்கு சுந்தரியை பிடிக்கவில்லை என்று அவளிடம் சரியாக நடந்து கொள்ளவில்லை. இப்போ பேரனை பார்த்த பிறகு அவர்கள் மனம் அடித்து கொள்கிறது
  7. vennilad

    E5 Nee Enbathu Yaathenil

    nice update Malli. Durai ippo thaan konjam yosika aarambithu irukiraan. Sundari, maganai nalla valarpathil mattum ippo gavanam seluthugiraal.
  8. vennilad

    E4 Nee Enbathu Yaathenil

    Sundari, Chinrasu visayathil nadanthu kondathu sariye. Duraikannan, maganai paarthu vittaan. aanalum innum pasam elllam vanthu vidavillai endru ninaikiren.
  9. vennilad

    E3 Nee Enbathu Yaathenil

    nice going Malli. SJM ud eppo?
  10. vennilad

    The End Kannal pesum penne - 13

    Nice Story. Indar avan sonna sollai niraivetri vittaan.
  11. vennilad

    Mental Manathil 11

    ஒரு ஆணிற்கு பிடித்து விட்டது என்றால், உடனே அந்த பெண்ணிற்கும் பிடிக்க வேண்டும் என்று எந்த வித கட்டாயமும் இல்லை என்று எப்போது இவர்கள் உணர போகிறார்கள். காண்டீபன் இதை எப்படி சமாளிக்க போகிறான்
  12. vennilad

    Mental Manathil 10

    nice UDs Malli.
  13. vennilad

    Mental Manathil 8

    Nice UD Malli. aaha Vedha, avan peyarai kandu pidikkalaya? avane solli vittaane?
  14. vennilad

    Mental Manathil 6

    Kaandibanai ninaithu Vedha kalanguvaal endru avanukku theriyuma nice UD.
  15. vennilad

    Mental Manathil 4

    nice UDs Malli. Vedaku chinna vayasileye ivaalavu kadamaigala?
  16. vennilad

    Mental Manathil 2

    Nice starting Malli. Kaandiban nice name. Intha car payanam avan vazhkaiyai maatrum endru ninaikiren.

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Back
Top