Search results

Advertisement

  1. Hema Guru

    முள்வேலியா? முல்லைப்பூவா? - 14

    Nach nach netthi நச் நச் நெத்தி அடி comment... யாராவது பூவுல காதை சுத்தி வெச்சுருப்பாங்க.. அவங்க நம்பட்டும்
  2. Hema Guru

    அ நிருத்தன் - 16

    யாரோ.. அவர்(ள்)யாரோ... என்ன பேரோ??
  3. Hema Guru

    Wowww. So you are an alien.. hahahha

    Wowww. So you are an alien.. hahahha
  4. Hema Guru

    ஏங்கிய நாட்கள் நூறடி தோழி 26 - Final

    அதனால் என்ன? எழுதலாமே... Now also it's not too late dear... The pain she had by taking the pills unknowingly will go, when she becomes a mother. We want to enjoy that moment
  5. Hema Guru

    நதியின் ஜதி ஒன்றே! 21

    தாராளமா... எல்லாரும் line la வாங்க.. ஆளுக்கு மூணு குத்து. ஒரு குத்து free அது SG kku... கோவமே வராத எங்க அஜீக்கு கூட கோவம் வந்துரும் இந்த ஆட்டக்காரி அட்டகாசத்துல... சகுந்தலா தான் சரி அவளுக்கு...
  6. Hema Guru

    நதியின் ஜதி ஒன்றே! 21

    அவ வேலைய விடாதது கூட பெருசு இல்ல.. அதுக்கு ஒரு புண்ணாக்கு ரீசன் சொன்னாளே அதுக்கு மூக்குல மூணு குத்து விடணும்
  7. Hema Guru

    China???

    China???
  8. Hema Guru

    ஏங்கிய நாட்கள் நூறடி தோழி 26 - Final

    Nice narration of emotions. சந்திரனின் side நியாயமும் acceptable தான்... ரோஹிணி side நியாயமும் acceptable thaan.. இதுக்கு நடுவுல கஷ்டப்பட்டது நாங்க தான். புண் பட்ட மனசை பண் பட்டதாக ஆக்க, ஒரு epilogue போட்டு குட்டி ரோஹிணி, குட்டி சந்திரன் பத்தி எழுது செல்லம்
  9. Hema Guru

    India time? Which part of Universe you are in?

    India time? Which part of Universe you are in?
  10. Hema Guru

    முள்வேலியா? முல்லைப்பூவா? - 13

    எல்லா வெடியையும் போட்டுட்டு கேக்க கூடாதுன்னு condition வேற... Atrocious... I highly object this. இப்போவே எங்க darling பாட்டிக்கு என்ன ஆச்சுன்னு தெரியணும்
  11. Hema Guru

    ஆள வந்தாள் -6

    இப்போ எங்களுக்கு தான் கலவரமாக இருக்கு... பூங்கொடி தானே நாத்தனார்??
  12. Hema Guru

    Take care

    Take care
  13. Hema Guru

    ஆதி பிரபாவின் உன் கண்ணே பேசுதடி 5

    அட அட அட.. . Ada. Ada . First meeting அதகளம்... அமர்க்களம்...கொஞ்ச நேரத்துல பூனை குட்டி வெளிய வந்துரும்... அப்போ இவங்க லூக் எப்படி இருக்கும்? நினைச்சாலே சிரிச்சு சிரிச்சு வயிறு வலிக்குது
  14. Hema Guru

    அநிருத்தன் 14, 14 - 1

    கொஞ்சம் உணர்ச்சி வசப் பட்டு தப்பா சொல்லிட்டேன்...
  15. Hema Guru

    நதியின் ஜதி ஒன்றே! 20

    அடிக்கற கை தான் அணைக்கும்...
  16. Hema Guru

    அநிருத்தன் 14, 14 - 1

    வெளியாள் மகா அல்ல... மீனா... மகா விஜயாவின் அக்கா... விஜயா வங்கி, கனரா வங்கியுடன் merge ஆன மாதிரி, இந்த விஜயா, அநியாயமான பண கஷ்டத்துக்கு ஆளாகி இருக்கும் ஸ்னேஹா குடும்பத்துடன் merge ஆகட்டும்
  17. Hema Guru

    நதியின் ஜதி ஒன்றே! 19

    கல்யாணம் அன்னிக்கி இப்படி எல்லாம் அபசகுனமா பேச கூடாது செல்லம்.... இத்தனை நாள் அஷ்ட கோணலா போனது இனிமே நேர் காணல் தான்... கானல் போய் காதல் தான்
  18. Hema Guru

    நதியின் ஜதி ஒன்றே! 19

    At At Lasttt, longgg wait came to an end.... பட்ட பாட்டுக்கு பலராம் படுத்தின பாட்டுக்கு.... கல்யாணம் சுருக்குன்னு முடிஞ்ச மாதிரி இருக்கு

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Back
Top