D
[Deleted] admin 4
Guest
வெள்ளியில் ஏர் பூட்டி...
மேகம் போல மாடுக் கட்டி...
அள்ளி அள்ளி படி அளந்த...
ஆங்கு நிலம் வாடுவதோ?
தவளை எல்லாம் குலவை இடும்....
தாமரையாம் பூ மலரும்...
குவளையெல்லாம் கவி இசைக்கும்...
குலமகள் போல் சிரித்திருக்கும்....
வண்டு வந்து கூடும்...
வண்ண எழில் யாவும் நிலைத்திருக்கட்டுமாக....!!
Have A Prosperous Day!!
மேகம் போல மாடுக் கட்டி...
அள்ளி அள்ளி படி அளந்த...
ஆங்கு நிலம் வாடுவதோ?
தவளை எல்லாம் குலவை இடும்....
தாமரையாம் பூ மலரும்...
குவளையெல்லாம் கவி இசைக்கும்...
குலமகள் போல் சிரித்திருக்கும்....
வண்டு வந்து கூடும்...
வண்ண எழில் யாவும் நிலைத்திருக்கட்டுமாக....!!
Have A Prosperous Day!!
Last edited by a moderator: