banumathi jayaraman Well-Known Member Jul 8, 2017 #31 மேகலாவுக்கு, இருக்கிற தெளிவு, சுஸ்மியிடம் இல்லையே ஒருவேளை, சுஸ்மிக்கு பொறாமையோ, சரயு செல்லம்?
Sarayu Super Moderator Tamil Novel Writer Jul 8, 2017 #32 thank u makkaleee...... for ur lovely support
aravin22 Well-Known Member Jul 12, 2017 #33 Hi mam சுஸ்மிதாவுக்கு நண்பன் திருமணத்தின்பின் விலகிவிடுவனோ என்ற ஒரு எண்ணம் அல்லது பொறாமையுணர்வில் அப்படிச்சொல்கின்றார் என்று நினைக்கின்றேன் . நன்றி
Hi mam சுஸ்மிதாவுக்கு நண்பன் திருமணத்தின்பின் விலகிவிடுவனோ என்ற ஒரு எண்ணம் அல்லது பொறாமையுணர்வில் அப்படிச்சொல்கின்றார் என்று நினைக்கின்றேன் . நன்றி