இந்த நேர்மை எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு.. அப்போ, meaning தெரியாம தான் aluring னு ஃபீல் பண்ணி இருப்பாரோ? என்ன ஆனாலும் எங்க போலீஸ் கார் very good boy... காசி யின் ஆட்டம், ஷிக்காவின் பாட்டம், மனோவின் ஓட்டம், ஸ்னேஹாவின் எண்ணவோட்டம் எல்லாத்துக்கும் முடிவு கட்டுவார்...