Advertisement

Meera kartik
Reaction score
282

Profile posts Latest activity Postings About

  • அளவிலா ஆனந்தத்துடன்
    இனியவற்றை ஈத்தந்து
    உள்ளத்தில் ஊவகையையும்
    எண்ணத்தில் ஏற்றத்தையும்
    ஐசுவரியத்துடன்
    ஒப்பற்ற ஓர்மையையும்
    நோய் போக்கும் ஔடத்தையும்
    மாரி போல் கருணை பொழிய
    நல்லன எல்லாம் வாரி வாரி தர
    சார்வாரி திருமகள்
    காலடி எடுத்து வைத்து விட்டாள்
    போற்றுவோம் தமிழ்மகளை
    சாற்றுவோம் மாலைதனை
    வணங்குவோம் திருமகளை
    அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்
    - மீரா கார்த்திக் மற்றும் குடும்பத்தினர்
    நம்ம குடும்ப தோழி சரயு அவங்க மண வாழ்க்கைக்குள்ள மணமகளா அடியெடுத்து வைக்க போறாங்க மார்ச் 13 அன்று
    அதனால அவங்களோட அப்டேட் எல்லாம் பதினைஞ்சு நாள்+++ லீவுபா

    பல்லாண்டு பல்லாண்டு பலகோடி நூறாண்டு சீரோடும் சிறப்போடும் வாழ வாழ்த்துக்கள்டா சக்தி
  • Loading…
  • Loading…
  • Loading…
Back
Top