Advertisement

murugesanlaxmi
Reaction score
5,985

Profile posts Latest activity Postings About

  • அது என்னவோ உண்மைதான், சகோதரரே
    விக்னேஷ் பாப்பாவுக்கு என்னோட ஆசீர்வாதங்கள் எப்பொழுதும் உண்டு
    வெளியில் சொல்லாவிடினும், அனுதினமும் குழந்தையின் நல்வாழ்விற்காக, என்னோட விநாயகப் பெருமானை வேண்டிக்கொண்டே இருக்கிறேன், சகோதரரே
    தாமதமான பிறந்த நாள் நல்வாழ்த்துக்களுக்கு, நாளை ஒரு சாக்லேட் அனுப்பி வைக்கிறேன், விக்னேஷ் பாப்பா டியர்
    தாமதத்தை சகோதரர், பொறுத்தருள்க
    நான் இன்று தான் பார்த்தேன், சகோதரரே
    இனிய மனமார்ந்த பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் விக்னேஷ் பாப்பா டியர் நீங்களும் உங்கள் குடும்பமும் எல்லா நலன்களுடனும் வளங்களுடனும் செல்வங்களுடனும் எப்பொழுதும் சந்தோஷத்துடனும் நிம்மதியுடனும் நீடுழி வாழ்க விக்னேஷ் பாப்பா உங்களுடைய வருங்காலம் சுபிட்சமாக அமைய எல்லா செல்வங்களையும் பெறுவதற்கு என் இஷ்ட தெய்வம் விநாயகப்பெருமான் எப்பொழுதும் அருள் செய்வார், விக்னேஷ் செல்லம்
    நம் தளத்தின் இரு சகோதரிகள் (பானு சகோதரி, உமா சகோதரி}, இருவரை ஒரே நாளில் வாழ்த்துவது நமக்கு பெருமையே
    பழையன கழிதலும், புதியன புகுதலும் வழுவல என்பார்கள், கழிவது வருடம் மட்டும் இல்லை, நம் துயரங்களும், தொல்லைகளும் தான். இனி நல்லதே நடக்கும்
  • Loading…
  • Loading…
  • Loading…
Back
Top