நதியின் ஜதி ஒன்றே! 11

Advertisement

Hema Guru

Well-Known Member
அட அந்த பலாப்பழம் எங்களுக்கு கொடுத்தாக்கா வேண்டாம்னா சொல்லப்போறோம். இந்த அஜய்க்கு manners இல்ல, வேண்டாம்னு ஒதுங்கி போற பிள்ளைய எதுக்கு disturb பண்ணறான்
அவன் வேணாம்னு ஒதுங்கி போறேன்னு சொன்னாளா? அவன் ஒதுங்கி போனது தாங்காம தான் ஒதுங்கி போறா... அவனின் நதி அவள் தான்... அவளின் ஜதி அவன் தான்.... பலாப்பழம் வேணும் na ok... எடுத்துக்கோ babe
 

Geetha sen

Well-Known Member
Very interesting update
வருசங்கள் கடந்தும் ஜீவிக்கு அஜூ மேலுள்ள கோபம் தீரலையா
எப்படி அவளை சமாதானபடுத்த போறப்பா.
கல்யாண் அவன் அன்பால் அசத்துறான், ஜூனியர்க்கு நல்ல சப்போர்ட்.
 
அருமையான பதிவு :love: :love: :love: :love: :love: :love:
ஏன்டா ஒரு பலாப் பழத்தை கொண்டாந்தா நாங்க உனக்கு வரவேற்புரை வாசிக்கோனுமா?
தோணுனா பேசுவ இல்லைன்னா அவாய்ட் பண்ணுவே வரோனு சொன்னதும் வழிமேல் விழி வச்சு பாக்கோனுமா உன்னைய போய்யா. நாங்கெல்லாம் :cool::cool::cool::cool::cool::cool::cool::cool:
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top