ஆள வந்தாள் -1

Advertisement

Renugamuthukumar

Well-Known Member
வணக்கம் பிரெண்ட்ஸ்,
சென்ற கதைக்கு உற்சாகமும் ஊக்கமும் அளித்த அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள் பிரெண்ட்ஸ்.
எப்போதும் போல இந்த கதைக்கும் உங்களுடைய ஆதரவை தாருங்கள்.



:):):):):)

படித்து பார்த்து உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள் பிரெண்ட்ஸ்.
 

SINDHU NARAYANAN

Well-Known Member
❤️❤️❤️

வாடா சேரா, வா.. வா.. உனக்காகத்தான் வெயிட்டிங்... நீ அந்த பிரவாவை போல இல்லாம நல்ல புள்ளையா இருக்கணும்... ஆனா உன்னையும், உன் கூட்டாளிகளையும் பார்த்தா அப்படி தெரியலயே... :unsure::unsure: ஓ, அய்யா ஆக்சிலேட்டரை கூட்டினா, அம்மிணி வண்டியில வந்து உட்க்காரணுமோ? விட்டா சென்னைக்கே கூட்டிட்டு போய் விடுவான் போல...:cool::cool:

எதுக்கும் பொங்கல் பானையை அடுப்புல ஏத்தி வைக்கிறேன்... அது சர்க்கரை பொங்கலா? இல்ல நிறைய மிளகு போட்ட வெண் பொங்கலாங்குறது நீ நடந்துக்கிறதை பொறுத்து தான் இருக்கு....;);)

FB_IMG_1710316107829.jpg
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top