Sakthi dear, "அவளே என் பிரபாவம்" "விழியோரத்தில் காதல் துளி" கதைகளும் rerun போடுங்கள். இந்த இரண்டு கதைகளும் நான் படித்தது இல்லை. Please dear. நேற்று "என் பெண்மையை வென்றவன்" கதை படித்தேன். Super story. I like it. Thanks for this story. மற்றஇரண்டு கதைகளும் please dear.