இதழினி அடுத்த பதிவு!!!
Priya Mohan's Ithazhini - 25.2
P.s:
சதாசிவம் மாறி முட்டாள் யாராவது இருப்பார்களா? இதெல்லாம் நம்புரமாறியா இருக்குன்னு நினைத்தால், youtubeயில் போய் "டெல்லி மாஸ் சூசைட்"ன்னு போட்டு பாருங்க... நம்ம ஊருல இன்னும் பல படித்த முட்டாள்கள் இருக்காங்கன்னு தெரிய வரும்
அந்த நியூூஸ் பார்த்து தான் இந்த கதையை என் கற்பனை கலந்து ஆரம்பிச்சேன்...
இன்னும் ஒரு எபில முடிக்கவும் போறேன்!!!
நன்றியுரையை final எபி போடும்போது வச்சுக்குறேன்
இப்போ படிச்சுட்டு தோணுறதை சொல்லிட்டு போனா சந்தோசப்படுவேன்.. nice super மட்டுமே சொல்லி என்னை ஏமாத்துறீங்க