yes. thank u maநைஸ்
ராம்சரண் தான் ஹீரோவா....
yes. thank u maநைஸ்
ராம்சரண் தான் ஹீரோவா....
Welcome ma
வாவ்...வெரி இன்ஸ்ட்ரெஸ்டிங்...!ஃபீல்ட்டுக்கு வந்து பத்து வருசம் ஆகுதுன்னா...வயசு ஒரு 28 இருக்குமா...? இந்தஃபீல்ட்டுக்கு வந்தாலே போதும், தெரியாததெல்லாமே கத்துப்பாங்க. அப்ப 28 வயசுல சைல்டிஷ்ஸா இருக்காங்கன்னா...
இன்னமும் அனுபவம் பத்தலையா...? இல்லை பத்து தரலையோ..?
ஆவலோடு புதிய கதையை எதிர்பார்த்துக் காத்திருக்கோம்.
நல்லா இருக்கு
Lovely tea laddu
Welcome sis