Take care Malli.... கண்டிப்பா மீண்டு வாங்க...எனது கடினமான நிமிடங்களில் என்னுடன் துணை நின்ற தோழமைகள் அனைவருக்கும் நன்றிகளும் வணக்கங்களும் பிரண்ட்ஸ். எதிர்பாராத நிமிடங்களில் எதிர்பாராதது நடந்து விடுகின்றது கடந்து வர வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றோம். நன்றி.