வணக்கம் ஸ்வீட்டீஸ்!!
thanks a bunch for ur likes and comments ♥♥
இன்றைய பதிவுல நம்ம நாயகியோட மொழி என்னன்னு தெரிஞ்சிரும். இப்படி ஒரு கதையையும்.. நாயகியையும் கொடுக்கணும்னு ரொம்ப நாள் ஆசை. எங்களுக்கு பிடித்த மாதிரி கொடுத்திருக்கோம். எப்படி வந்திருக்குன்னு நீங்க தான் சொல்லணும். எங்களுக்கு உங்க எல்லாரோட கருத்துக்களும் தேவை. அப்போதான் அடுத்த அடுத்த பதிவுகளை சீக்கிரம் கொடுக்க முடியும். so don't forget to leave your comments. feel free with us thanks a lotttt for ur support... ♥♥
here comes the next episode...
மொழி 3
குழலினிது யாழினிது என்பதம் மக்கள்
மழலைச்சொல் கேளா தவர்
ஒரு மழலை பேசும் சொற்களை விட இந்த குழலும் யாழும் இனிமை வாய்ந்ததல்ல எவ்வளவு அழகான குறள். சோ குழந்தையோட பேச்சை மிஸ் பண்ணாமா ரசிச்சு கேளுங்க. இப்போ குழலோசையை கேட்டு ரசிங்க..

Last edited: