நதியின் ஜதி ஒன்றே! 17

Advertisement

Srichitra

Well-Known Member
ஐயா சேனாபதி அவர்களே உங்க நாரத கலகத்தைக் கண்டு நான் வியக்கிறேன்.

பலராம்முக்கு நெஞ்சுவலி வரவெச்சு அட்மிட் பண்ணினது நீங்க தானே:cool::cool::cool:

பாவம்யா அவரு நல்ல மனுஷன்.
ஆனா என்ன பண்ண சொல் பேச்சு கேட்காத பிள்ளைகள பெத்து வளத்துட்டாரு இப்போ அனுபவித்து தான் ஆகனும்.


இந்த 2k parents க்கு ஒரு சாபக்கேடு என்னனா,அவங்க சின்ன வயதில் பெத்தவங்க பேச்சுக்கு மறுத்து பேச முடியாத நிலையில் இருந்தாங்க. பிறகு பிள்ளைகள் பேச்சுக்கு மறுப்பும் சொல்லமுடியாத சூழ்நிலை.
Last para correct.
 

priya raghavan

Well-Known Member
சேனாபதியை கதையோட ஹீரோ ஆக்கிடுங்களேன்.....சும்மா அதிருதுல்ல .
...அப்படிப்பட்ட feel இருக்கும்....superman அவர்.

.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top