Mathykarthy
Well-Known Member
சஹா அதிரடியா வந்து ஒரு கலக்கு கலக்கிட்டுப் போயிட்டா......
வருண் சூப்பர்......
நட்பு, காதல் ரெண்டுலயும் உண்மையா இருக்கான்..... ஆனா ரெண்டும் அவனைத் தான் சுழட்டி அடிக்குது.........
சுதிர் வருணை சஹாகிட்ட மாட்டிவிட்டு வேடிக்கை பார்க்குறீயா கூடிய சீக்கிரம் பாட்டி உன்னை சஹாகிட்ட மாட்டி விட்டுடுவாங்க....