யாரு கலாய்ச்சாலும் பெண்டாட்டி கலாய்க்கறதுக்கு ஈடாகுமா?
"அழகு சுந்தரம்"' "அடிமை ராஜா " வருணை கலாய்க்க வெளியில இருந்து யாரும் வர வேண்டாம்... ரேகாவே போதும்...
வருணுக்காக எவ்வளவு வேணும்னாலும் ரிஸ்க் எடுப்பா போல...
துல்லியமான படங்களை நாளைக்கு சஹானா சுதிர்க்கு தந்துருவா... ஆனா, நீங்க எங்களுக்கு அதை வெள்ளிக்கிழமை தானே காட்டுவீங்க...
View attachment 12323