Nice
பிள்ளைங்களை பார்க்கணும்னா கூட அவர் போய் பார்க்க மாட்டாராம், கூப்பிட்டு விடுவாராம்... ஆனா பொண்டாட்டியோட அழகை மட்டும் அணு அணுவா ரசிப்பாராம்... டேய், இதுக்கு நீ தனியா இருக்க வேண்டாம்... அவ கையில, காலுல விழுந்தாவது ஒண்ணா இருக்கலாம்....
வர்தினிகிட்ட மட்டுமில்லை, எல்லார்கிட்டயும் இருந்து விலகியே நில்லு... அதுதான் உனக்கும் நல்லது, உன்னை சார்ந்தவர்களுக்கும் நல்லது..
போ.. போய் தனியா உட்கார்ந்து விளையாடு...
View attachment 11527