என்ன கேளுங்க....
ஒத்துக்கிட்டால் தான் அதிசயம்....நாத்தனார் சொன்னால் ஏற்ப..
நான் சொன்னா நீங்க ஏத்துக்கிடாம போறதும் நீங்க சொன்னா நான் ஏத்துக்கிடாம போறதும் நடக்கறது தானே!!
என்ன கேளுங்க....
ஒத்துக்கிட்டால் தான் அதிசயம்....நாத்தனார் சொன்னால் ஏற்ப..
ஈஈஈஈஈஈஈ..உலகம் பொழைக்க தானேநான் சொன்னா நீங்க ஏத்துக்கிடாம போறதும் நீங்க சொன்னா நான் ஏத்துக்கிடாம போறதும் நடக்கறது தானே!!
வினியின் ஹீரோ....இனியா பிறக்க போறான்....யோசி. கண்டுபிடிச்சிடுவ....ரசிக்கும் பதிவா...ஐ...ஒரு குத்தாட்டம்..கற்பனை பண்ணிக்கோ...(அமலா அக்னிநட்சத்திரத்தில் அவுட்டிங் போக சரி சொல்லவும் ...ஒரு ஆக்சன் கொடுப்பாளே அது ஓகே )பொன்ஸ்மா வினியின் ஹீரோ பெயரை சொல்ல மாட்டேன்னு பிடிவாதம் பிடிக்கிறீங்க..இப்போ ம்யா அண்ணணா.நடத்துங்கள்.ரசித்து படித்த பதிவு. சதீஷ் கலாய்த்தது சூப்பர்.வினியின் குறும்பு, மித்துவின் கோபம்,நிலாகுட்டி கடைசியில் சொன்ன ஐ லவ் யூ அப்பா எல்லலாம் அருமை அருமை....அப்பா சொல்வதை எதிர்பார்க்கவில்லை.இன்ப அதிர்ச்சி.
நன்றி செல்விnice ud
ponz mam..Nila Appa nu solitala ah...ini mithu ivanga v2ku varave matale..Nila so cuteஹாய் நட்பு பூக்களே,
இன்று வந்துட்டேன்...உங்கள் ஆவலை பூர்த்தி செய்ய ..அடுத்த பதிவுடன் வந்து விட்டேன்.
நிலா விக்னேஷ்ட்ட என்ன சொன்னாள் என்று தெரிந்து கொள்ள..வாருங்கள்.
கருத்துக்களை பகிருங்கள்.
EPISODE 15
HI ANITHA,ponz mam..Nila Appa nu solitala ah...ini mithu ivanga v2ku varave matale..Nila so cute
na padichu mudichuten mam semya irundhuchu mam storyHI ANITHA,
நன்றி ..
வராமல் அவளை விடுறது யாரு ?
நிலவே அழகு தானே
முடித்தாகி விட்டதா ? மகிழ்ச்சி.na padichu mudichuten mam semya irundhuchu mam story