ஆதியின் புரிதலால் தான் வெற்றி நிமிர்ந்து நிற்கிறான்... அதை வச்சு நீ எதுக்கு விசபரிச்சைக்கு தயாராகுற விக்ரம்... தேவையா இதெல்லாம்... கடைசில உனக்கு டைவர்ஸ் வந்திடும் போல...
வாவ்சூப்பர் நான் கூட ஏதாவது பெரிய அளவில் பிரச்சினை கொண்டு வந்து இவங்களுக்கு பிரிவு அந்த மாதிரி நினைச்சேன் நன்றி சிஸ் வெற்றி, ஆதி இரண்டு போரும் பாஸிட்டிவ் ஜோடி