நீங்க ஏன் அப்படி என்ன கல்யாணம் செஞ்சுக்கிட்டீங்க
அவனில்லாமல் இருக்கமுடியாதுன்னும் சொல்ற....... ஏன் செஞ்சுக்கிட்டேங்கனும் சொல்ற......
உன் பின்னாடி சுத்தியிருந்தால் செருப்படி கூட வாங்கியிருப்பான்........ பிள்ளையும் பெத்தாச்சு இன்னும் நீங்களே லவ் சொல்லிக்கலை...... இதுல உனக்கு அப்போவே சொல்லியிருக்கணுமா
அய்யோ சீதா இப்படி பல்டி அடிச்சுட்டாங்களே........ நல்லா சுத்தி போடுங்க 3 பேருக்கும்.......
ரவிக்கு அம்மாவோ நடக்குறாங்களோ என்னமோ ஷர்மிக்கு அம்மாவா நடந்துக்கிட்டாங்க........ இது போதும் ஷர்மிக்கு.......
சித்தி பாட்டி எல்லோரும் நல்லா சப்போர்ட்.......
ஓகே விஸ்வாவை பாட்டி பார்த்துப்பாங்க........
இனி ஷர்மிக்கு புல் டியூட்டி ரவி தான்....... அங்கே என்னனு பாரும்மா...... நீ வேற இன்னைக்கு ரொம்ப திட்டிட்ட.......
வீட்டுக்காரன் கம்பெனியே கதின்னு ஆகிடப்போறான்.......