கழுதையானாலும் காலை புடி நீ புடிச்சுட்டு......
தாத்தாவை விட அம்மாவை ஈஸியா சமாளிச்சிடுவா போல......
தாத்தாக்கு அவர் சொன்ன வாக்கே போதும்........ பவி லாக் பண்ணிடுவான்......
உங்கப்பா வில்லன் வேலையை நிறுத்திட்டாரா இல்லையா???
சம்மதமும் வாங்கியாச்சு...... ரிங்-கும் போட்டாச்சு.....
இப்போவே வரப்போற பொண்டாட்டி காலில் நெடுஞ்சாண் கிடையா இருக்கிறதை பிள்ளைங்க பார்த்தாச்சே......
அதுக்கு என்ன சொல்ல போற???
waiting for the next epi.......
நாளைக்கு லாஸ்ட் எபி???