TY Mam......
மாதவன் தம்பி..... கமலக்கண்ணன் மச்சான்...... சம்பு அத்தை பொண்ணு..........
ஜானகி ராமன்-ஷாலினி காதல் திருமணம்........ மருத்துவ கல்லூரி owner பொண்ணு........
அஷ்வத் மருத்துவ கல்லூரி & பொறியியல் கல்லூரி owner .........
காதல் கல்யாணத்தில் பிரிந்த குடும்பம் இன்னொரு காதலில் சேரப்போகுதோ?????
IAS தம்பியும் IPS மச்சானும் queue-ல வர்றாங்களே.......... கிடைக்கும் புகழை வேற பங்கு போடப்போறாங்களாம்.........
கல்லூரி ஏரி ஆக்கிரமிப்பா???????
அஷ்வத் இவங்களை பங்கு போடுவானோ???????
Mam JS Medical College JA Medical College ஆயிடுச்சி........