Recent content by Suvitha

Advertisement

  1. Suvitha

    நதியின் ஜதி ஒன்றே! 17

    ஹஹஹ... சேனாபதி, நீங்க கலக்குங்க மாமோய்❤️❤️
  2. Suvitha

    நதியின் ஜதி ஒன்றே 16

    கல் எறிஞ்சாச்சு, அமைதியாக இருந்த அஜூவின் மனதில் மெல்லிய சலசலப்பு... கண்டிப்பா அவனோட ஆட்டக்காரியைத் தாண்டி அவனால போக முடியாது.
  3. Suvitha

    நதியின் ஜதி ஒன்றே! 15

    நட்பு என்ற கோட்டைத் தாண்டி காதல் என்கிற வட்டத்துக்குள் எப்பவோ வந்தாச்சு ஜீவி. அப்பிடியொரு எண்ணம் இப்போ வரைக்கும் இல்லாத அஜுக்கு முதல்ல அதிர்ச்சியாகத் தானே இருக்கும்.
  4. Suvitha

    நதியின் ஜதி ஒன்றே! 14

    நாங்களும் வெயிட்டிங்கு....❤️❤️
  5. Suvitha

    நதியின் ஜதி ஒன்றே! 12

    இது மௌனமான நேரம் இளம் மனதில் என்ன பாரம் மனதில் ஓசைகள், இதழில் மௌனங்கள் ஏன் என்று கேளுங்கள்...
  6. Suvitha

    நதியின் ஜதி ஒன்றே! 11

    சொந்தம் சேர்ந்திடிச்சி, ஆனா சமாதானம் செய்யப் போன அஜூ, பலராம் க்கு பிடிக்காதவனாகிப் போனான். ம்ஹூம்.‌.‌. இங்க நல்லதுக்கே காலம் இல்லைப்பா. இதுல இந்த பொண்ணு வேற எங்க ஹீரோவை சுத்தல்ல விடுது.
  7. Suvitha

    நதியின் ஜதி ஒன்றே! 10

    அவங்க அப்பாவுக்கு health problem, இப்போ தான் ரெக்கவர் ஆகிட்டு வராங்கன்னு fb la சொல்லியிருந்தாங்க ப்பா.
  8. Suvitha

    நதியின் ஜதி ஒன்றே! 8

    நெருங்கும் போது விலகிப்போகும். விலகும்போது நெருங்க நினைக்கும். யப்பா... டேய்... சரியான இம்சை டா இந்த காதல்.
  9. Suvitha

    அநிருத்தன் - 02

    ஒரு பையனுக்கு தகப்பன் ஆனவனுக்கு கல்யாணம் பண்ணி வைக்க இத்தனை ஆர்வம் காட்டுறவங்க, முதல்லயே பண்ணி வச்சிருக்கலாம்ல? சுயநல மனிதர்கள்.
  10. Suvitha

    நதியின் ஜதி ஒன்றே! 7

    கட்டபஞ்சாயத்துகாரர் வந்த வேலையை மட்டும் பார்க்க வேண்டியது தானே? எதுக்கு சின்னதுக்கும் கட்டம் கட்டுறார்?
  11. Suvitha

    அவளே என் பிரபாவம் final and எபிலாக்

    கதை சூப்பரா இருந்தது சக்தி. மதுவின் வாழ்க்கை என்னும் நதியில் கணவனின் அன்பும் தகப்பனின் பாசமும் இருகரைகளாக பெருக்கெடுத்து பிரவாகமாக ஓடட்டும்.
  12. Suvitha

    அவளே என் பிரபாவம் final 1

    இவங்க ரெண்டு பேரும் அடங்கப் போறதே இல்லை. ஆனாலும் வடிவேலு ரசிக்க வைக்கிறார்.

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Back
Top