வ வைஸானிகா Well-Known Member May 19, 2024 #23 அருமையான ஆரம்பம் . உத்து உத்து ஓரக் கண்ணால பாத்தே என்றாளை கரக்கிட்டு பண்ணிட்டானே . இதுல நடுரோட்டுல பொறந்த நாளு கொண்டாடி அலப்பறைய கூட்டி பஸ்ஸூ வேற போயிடுச்சு. எல்லாம் இவுனுங்களால தான் . எங்கடா கூட்டி போறே ? . எதா இருந்தாலும் பாத்து பதுவுசா கூட்டிப் போகனும் தெரிஞ்சுதாடா. ஒருவேளை சென்னைக்கே கொண்டு போய் வுடுவானாக்கும்.
அருமையான ஆரம்பம் . உத்து உத்து ஓரக் கண்ணால பாத்தே என்றாளை கரக்கிட்டு பண்ணிட்டானே . இதுல நடுரோட்டுல பொறந்த நாளு கொண்டாடி அலப்பறைய கூட்டி பஸ்ஸூ வேற போயிடுச்சு. எல்லாம் இவுனுங்களால தான் . எங்கடா கூட்டி போறே ? . எதா இருந்தாலும் பாத்து பதுவுசா கூட்டிப் போகனும் தெரிஞ்சுதாடா. ஒருவேளை சென்னைக்கே கொண்டு போய் வுடுவானாக்கும்.
Rubiya Well-Known Member May 19, 2024 #24 Welcome back sister... Missed you so much Ana your early morning story......
A Anuradha Ravisankarram Well-Known Member May 19, 2024 #28 Welcome dear... Nice start... Fine narration... Super super super Thanks dear
ThangaMalar Well-Known Member May 19, 2024 #30 செழியன், மதன், சேரன் கலாட்டா இருக்கும் போலவே Welcome back ரேணுகா